top of page
POSWVJFPNZLRVIAWGVV6IE5ELY.jpeg

Tamils For
Pierre
Poilievre

Leader of the CPC

and a Friend of the New Canadian Communities

கனடாவின் அடுத்த பிரதமர்!

The next Prime Minister of Canada!

Statement From Pierre Poilievre on Tamil Genocide Remembrance Day

PRACTICE AREAS

Our Mission

Our primary mission is to provide education on the historical and current engagement from the Conservative Party of Canada with the Tamil Canadian community.

Additionally, our goal is to renew our relationship with the Conservative Party by

reminding the Tamil community of our long standing association since the arrival of the first Tamils during the 1980s.

Our priority now is to have Pierre Poilievre get elected as the next

Prime Minister of Canada


Email from Pierre Poilievre to Tamil Canadians

 

அன்பார்ந்த நண்பர்களே!



இலங்கையெனும் உன்னதமான தேசத்தை ராஜபக்சக்களின் ஆட்சியானது குழி தோண்டி புதைத்து விட்டது. அந்த நாட்டையும், அதன் மகிமையையும், அதன் மக்களையும் மீள முடியாத சீர்குலைவுக்குள் தள்ளியுள்ளது.

 

      தமிழ்மக்களை இனப்படுகொலை செய்த அரசின் கொடூரத்தைக் கண்டித்தும், அங்கு நிலவ வேண்டிய நல்லிணக்கம்,உரிமைகள் தொடர்பிலும் நாங்கள் நீண்ட காலமாகவே வாதிட்டு வருகின்றோம்



அரசியல் கைதிகளை விடுவிக்குமாறும், "நிறைவேற்று ஜனாதிபதி" என்ற பெயரில் மனிதர்களின் அடிப்படைஉரிமைகளைப் பறிக்கும் உச்ச அதிகாரத்தை இல்லாதொழித்து சாதாரண இலங்கையர்களின் விருப்பத்திற்கு மதிப்பளிக்குமாறும் நாங்கள் அழைப்பு விடுத்துள்ளோம்.


பல தசாப்தத்திற்கும் மேலாகத் தொடர்ந்த போரினால், விதவைகளாக்கப்பட்டோர், காயமுற்ற மாற்றுத் திறனாளிகள் மற்றும் அப்பாவிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் இலங்கையின் வடகிழக்கு பகுதிகளை இராணுவமயமாக்கலில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று நாங்கள் கோரி வருகிறோம்.

உதாரணமாக கனடிய  ரொறொன்ரோ வீதிகளில் ஒவ்வொரு ஐந்து மீட்டருக்கும் ஒரு சிப்பாய் நிற்பது எத்துணை கொடூரம்?. ஆனால் இலங்கையின் வடகிழக்கு இப்போதும் உலகின் மிகவும் இராணுவமயமாக்கப்பட்ட பிராந்தியங்களில் ஒன்றாக உள்ளது. இத்தகு இராணுவப் பிரசன்னம் தமிழர்களையும் மற்ற சிறுபான்மையினரையும் மிரட்டி, அவர்களின் சொத்தை ஆக்கிரமிக்கவும், எதேச்சாதிகார ஆட்சி அதிகாரத்தை முன்னிறுத்தவும் மட்டுமே வடிவமைக்கப்பட்டுள்ளது.



ராஜபக்சேக்களின் சர்வாதிகாரப் பேராசையை மட்டுறுத்தி, அவர்களைச் சுற்றியிருக்கும் போர்க்குற்றவாளிகள் அனைவரையும் பொறுப்புக்கூறவும், அனைத்து இலங்கையர்களின், குறிப்பாகத் துன்புறுத்தப்பட்ட தமிழர்களின் சுதந்திரம் மற்றும் கண்ணியத்தை காப்பதற்கும், கனடா காமன்வெல்த் மற்றும் ஐ.நாவோடு சேர்ந்து என்றும் குரல் கொடுத்து வருகின்றது.

 

     இலங்கையின் இன்றைய கொடூரமான பொருளாதார மேலாண்மை மற்றும் மூர்க்கத்தனமான ஊழல், பெய்ஜிங்குடனான மோசமான ஒப்பந்தங்களால் நாடு வறுமையுள் சிதைந்து போயிற்று.
அதன் தொடர்ச்சியாக, நாட்டின் புதிய தலைமுறை மற்றும் அக்கறைமிக்க இலங்கையர்கள் ராஜபக்சக்களை தங்களின் தொடர் போராட்டங்களூடாக பதவி நீக்கம் செய்து, முழுப் பொறுப்புக்கூறலுக்கு அழைப்பு விடுத்து, கடுமையான இராணுவத்தின் கைகளின் கொடூரமான துஷ்பிரயோகங்களில் இருந்து தப்பிப் பிழைத்துப் போராடி வருகின்றார்கள்.


யாழ்ப்பாணத்திலிருந்து  கொழும்பு வரை, தமக்கான அடிப்படைச் சுதந்திரத்திற்காகவும் ராஜபக்ஸக்களின் ஒடுக்குமுறையின் நுகத்தடியில் இருந்து தம்மை விடுவித்துக் கொள்வதற்காகவும் மூர்க்கமாகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.


அவர்கள் போராட்டம் எமக்கு நம்பிக்கைகளை விதைக்கின்றது. போர்க்குற்றவாளிகள் பொறுப்புக்கூற வேண்டும் எனும் எம் கோரிக்கைக்கு வலுச் சேர்க்கின்றது.



இலங்கையின் எழுச்சி மிகு சிவில் சமூகத்திற்கு உதவிகளை வழங்கி , மனித உரிமைகள் ஆதரவாளர்கள் கோரும் போர்க்குற்ற விசாரணைகளை விரைவில் நடாத்துவதன் தேவையையும் அனைவரின் ஒற்றுமையை, உரிமைகளை மீட்கும் கனடிய தலைமையை நான் உருவாக்குவேன்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தற்போது சிங்கப்பூரில் உள்ள நிலையில், அவரைக் கைது செய்வதற்கான கோரிக்கைகளில் இலங்கை மனித உரிமை வழக்கறிஞர்களுடன் இணைந்து, சர்வதேச நீதிமன்றத்தின் முன் நீதியை நிலைநாட்ட கனடா அரசாங்கத்தின் முழுப் பொறுப்பையும் நான் கொண்டு வருவேன்.

 

      வடகிழக்கில் பெண்களும் சிறுபான்மையினரும் ஏற்கனவே யுத்தம் மற்றும் இராணுவ ஆக்கிரமிப்பினால் கொடூரமான முறையில் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களிற்காக என் கட்சியோடு கைகோர்த்து நான் செயல்படுவேன் என உறுதி கூறுகின்றேன்.


பொருளாதார கட்டுமானங்களை வழங்கி இந்த கடினமான காலங்களில் மிகவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்னுரிமை அளித்தல் மற்றும் யாழ்ப்பாணத்தில் நிரந்தர கனேடிய தூதரக சேவைகளை திறப்பதன் மூலம் அங்குள்ளோர் நலன் பேண முடியும்


எதேச்சாதிகளுக்கும், அடாவடிக் காரர்களுக்கும் நான் தலைவணங்குபவனல்ல, எனவே நீங்கள் உங்கள் பிரதமராக என்னைப் பணியாற்ற அனுமதிக்கும் பட்சத்தில், நண்பரும், கனடாவின் முன்னாள் வெளியுறவு அமைச்சருமான John Baird, போன்றவர்களுடைய தெளிவான பார்வையோடும், கொள்கை ரீதியான நிபுணத்துவத்தோடும் இத் தேசத்தை வளமுறச் செய்வேன். புதிய தலைமுறை இலங்கையர்களின் ஜனநாயக மற்றும் பொருளாதார அபிலாஷைகளை பிரதிபலிக்கும் பிராந்தியத்தை நோக்கி நமது இந்தோ-பசிபிக் நட்பு நாடுகளுடன் இணைந்து பணியாற்ற நான் அவரைப் பணிப்பேன்.


இக் கனடியத் தாயகத்தில் வாழ்கின்ற
தமிழ் சமூகத்தைச் சேர்ந்த பலரும், இலங்கையில் தங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் மீளாத துன்பத்தை துயரத்தை கவலையை தங்களுக்கு நேர்ந்த துன்பமாகவே உணருபவர்கள் என்பதனை நான் நன்கு அறிவேன். .இத்தகைய துன்புறுத்தல் மற்றும் குழப்பங்களுக்கு தீர்வு அவசியம். அவ்வாறான தீர்வைத் தரும் கட்சி என்னுடையது.
உங்கள் தனித்துவ வாழ்வியலையும், தேசிய வாழ்க்கையை மிகவும் ஆழமாக வளப்படுத்தும் இலக்கியம், கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தைக் கொண்டாடுவதற்கான சகலவற்றையும் நாம் செய்வோம்


கனடாவை பூமிப்பந்தின் சுதந்திரமான பெருந் தேசமாகவும், அனைவரது நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாகவும் மாற்றுவதன் மூலம், கனடியர்கள் மற்றும் இலங்கையர்களின் கண்ணியம் மற்றும் சுதந்திரத்திற்காக நாங்கள் என்றும் ஒன்றித்து உழைப்போம்.


தங்கள் உண்மையுள்ள,
Pierre Poilievre

 

-----------------------------------------------

 

 

Dear Friend,

 

The world has now discovered what we have known all along - the Rajapaksa regime in Sri Lanka has been driving the country, its potential, and its remarkable people into chaos and disarray.

 

We have long advocated for reconciliation following the calamitous genocide of the Tamil people. We have called for the release of political prisoners, and for Sri Lankan leaders to respect the wishes of ordinary Sri Lankans to abolish the power-grab of the so-called “Executive Presidency.”

 

For over a decade, we have demanded reparations for war widows and the immediate demilitarization of Sri Lanka’s northeast. You don’t need a soldier every five meters on the streets of Toronto - and yet the peaceful Sri Lankan northeast now constitutes one of the most militarized non-conflict regions in the world. It is designed to intimidate Tamils and other minorities, to occupy private property and to project the power of authoritarian rule.

 

Canada once led the world – at the Commonwealth and across the UN – to challenge the authoritarian ambitions of the Rajapaksas, hold accountable the war criminals that flank them, and advance the freedom and dignity of all Sri Lankans, especially persecuted Tamils.

 

The legacy of Sri Lanka’s gatekeepers is devastating: A bad compact with Beijing, atrocious economic management, and outrageous corruption. In its wake today, a new generation of Sri Lankans are proving remarkable resilience and determination by peacefully deposing the Rajapaksas, calling for full accountability, and surviving brutal abuses at the hands of a heavy-handed military.

 

From Jaffna to Colombo, they are lifting themselves from under the yoke of oppression for the freedoms that are their inheritance.

 

And in this, they have a steadfast ally in me.

 

The war criminals must be held to account. Just as Canada had done before by providing aid to Sri Lanka’s vibrant civil society, I would restore Canadian leadership by standing with human rights advocates, supporting the war crimes investigations they demand, and imposing Magnitsky sanctions.

 

With former President Gotabaya Rajapaksa now in Singapore, I join with Sri Lankan human rights advocates in their demands for his arrest, and would bring the full weight of the Government of Canada to bear toward justice before an international court or tribunal.

 

Women and minorities in the northeast were already brutally impacted by war and military occupation, even before the pandemic and the return of the Rajapaksas. I will work hand in glove with our allies to provide an economic partnership – prioritizing those most impacted by these difficult times, and by opening permanent consulate services in Jaffna.

 

I will not bow before the accommodationists, and with the privilege to serve as your Prime Minister, I will rely on our friend, Canada’s former foreign minister John Baird, for his clear-eyed and principled expertise. With Sri Lankan shores spanning the Arabian Sea, Bay of Bengal and Indian Ocean - I will task him to work with our Indo-Pacific allies toward a region reflecting the democratic and economic aspirations of a new generation of Sri Lankans.

 

And finally, here at home, so many members of our Tamil communities feel the heartbreak and anxiety of their friends and relatives most closely. In addition to the noble task of confronting the regime that sponsored such persecution and chaos, you are dealing with twin pressures of credentialling your skills and runaway inflation.

 

I will remove the gatekeepers that stand in the way of your family’s prosperity, and celebrate the literature, culture and heritage that so deeply enriches our national life.

 

Together, we will stand for the dignity and freedom of Canadians and Sri Lankans alike, by making Canada the freest country on earth, and a beacon of hope for all.

 

 

Yours sincerely,

 

Pierre Poilievre

Tamils' Greatest Defender

Our greatest strength and advocate for Tamil Canadians has been Prime Minister Stephen Harper. He made a political statement to protest the treatment of Tamils, by refusing to attend the Commonwealth Head of Government Meeting (CHOGM), when it was held in Sri Lanka in 2013. Prime Minister Harper denied the $20 million contribution to the Commonwealth during the subsequent two years, when Sri Lanka presided over the Commonwealth. Our Prime Minister has taken a firm stand against the human rights violations and treatment of Tamils in Sri Lanka.

 

'If the Commonwealth Summit is held in Sri Lanka, I will not attend'

- The Rt. Hon. Prime Minister Stephen Harper (2013)

OUR VISION

It Goes All the Way Back to
The Rt. Hon. Prime Minister
Brian Mulroney

Mulroney.jpg

With the Pogrom of Tamils in Sri Lanka in July 1983, Tamil migration to Canada increased significantly. Our Prime Minister at the time, Brian

 

Mulroney is fondly recalled by the Tamil community for accepting those Tamils who drifted ashore that foggy day in August 1986, off the coast of Newfoundland. Tamils recall the kindness and generosity of Prime Minister Brian Mulroney, for readily receiving Tamils on humanitarian and

compassionate grounds. Today, the Tamil Canadians have become one of the largest new Canadian Communities in Canada.

 

The Conservative Party of Canada has been a long time ally of the Tamil Canadian community dating back to our initial

immigration.

"....If we err, we will always err on the side of justice

and on the side of compassion"

- Rt. Hon.Prime Minister, Brian Mulroney. (Aug.1986)

(When the Tamil boat people arrived in the east cost of Canada.)

Back to Top

BACK TO TOP

ATTORNEYS
CONTACT
bottom of page